தமிழ் - தமிழ் அகரமுதலி
    எலும்புக்கூடு , முழு எலும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எலும்புக்கூடு. (சிந்தா. நி. 147). Skeleton;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
என்புக்கூடு, முழுவென்பு.

வின்சுலோ
  • ''s.'' A skeleton, என் புக்கூடு; ''ex'' அஸ்தி bone, ''et'' பஞ்சரம், cage. Wils. p. 98. ASTHIPANJARA.