தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைசற் சக்கரத்தின் மிதிதடி ; அந்தரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தரம். அவனை அத்தாயமாய்த் தூக்கியெறிந்தான். Vul. 2. Intermediate space, mid-air;
  • துன்பம். 2. Distress;
  • இளைப்பு. 1. Fatigue, weariness;
  • கடைசற் சக்கரத்தின் மீதி தடி. (J.) 1. Treadle of a turner's lathe;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the treadle of a turner's lathe; 2. mid-air, அந்தரம்.

வின்சுலோ
  • [attāym] ''s. [prov.]'' The treadle of a turner's lathe, கடைச்சற்சக்கரத்தின்மிதிதடி. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Treadle of aturner's lathe; கடைசற் சக்கரத்தின் மிதி தடி. (J.)2. Intermediate space, mid-air; அந்தரம். அவனைஅத்தாயமாய்த் தூக்கியெறிந்தான். Vul.
  • n. perh. ati + āyāsa.Loc. 1. Fatigue, weariness; இளைப்பு. 2.Distress; துன்பம்.
  • n. perh. ati + āyāsa.Loc. 1. Fatigue, weariness; இளைப்பு. 2.Distress; துன்பம்.