தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் கொலுமண்டபம் ; அரசவை மண்டபம் ; திருஓலக்க மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓலக்க மண்டபம். (சி. போ. சிற் 5,1,1.) Hall of audience, presence- chamber;

வின்சுலோ
  • ''s.'' Senate house, presence chamber, அரசிருக்கைமண் டபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Hall of audience, presence-chamber; ஓலக்க மண்டபம். (சி. போ. சிற். 5, 1, 1.)