தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனுக்கோ தெய்வத்துக்கோ செய்யும் பணிவிடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆஸ்தானப் பணிவிடை. (திவ்.திருப்பல். 8) Service of king or God;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Service of king or God; ஆஸ்தானப்பணிவிடை. (திவ். திருப்பல். 8.)