தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்வை ; மேலாடை ; முன்றானை ; காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காடு. (W.) 3. Jungle;
  • உல்லாசம். (R.) Pleasantness, recreation;
  • மேலாடை (பிங்.). 1. prob. hasta+ Mhr. -vālā. Upper-garment;
  • முன்றானை. (ஈடு, 9,10, ப்ர.) 2. Outer end of a cloth

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உல்லாசம், காடு, போர்வை, வடகம்.
வடகம், உல்லாசம்.
வடகம், உல்லாசம்.

வின்சுலோ
  • [attvāḷm] ''s.'' An upper garment falling down loose to the waist behind and held up by the arms in front, போர் வைச்சீலை. 2. A jungle, காடு. 3. Pleasant ness, gaiety, foppishness, உல்லாசம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. prob.hasta + Mhr.-vālā. Upper garment; மேலாடை.(பிங்.) 2. Outer end of a cloth; முன்றானை. (ஈடு,9, 10, ப்ர.) 3. Jungle; காடு. (W.)
  • n. Pleasantness,recreation; உல்லாசம். (R.)
  • n. Pleasantness,recreation; உல்லாசம். (R.)