தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளர் ; முனிவர் ; காடுறை மாந்தர் ; பூக்களிலிருந்து எடுக்கும் நறுமணத் தைலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ரோஜா முதலிய பூச்சாரம். புனுகத்தர் சேர்த்தணியவில்லை (தனிப்பா. i,389,44). Attar, fragrant essential oil, esp. of rose petals;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) attar of roses; 2. plural of அத்தன்.

வின்சுலோ
  • [attr] ''s. (Hin.)'' Attar or otter of roses. 2. A kind of ointment which is used as a perfume by females for their lovers, &c., ஓர்வாசனைத்தயிலம்.
  • ''s.'' The distinguished sages, முனிவர். 2. The gods, தேவர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. `atr, `itr. Attar,fragrant essential oil, esp. of rose petals;ரோஜா முதலிய பூச்சாரம். புனுகத்தர் சேர்த்தணியவில்லை (தனிப்பா. i, 389, 44).