தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணாடி ; பொன் ; பொருள் ; சொற்பொருள் ; பாதி ; வழி ; அருநெறி ; மேற்குமலை ; கை ; காடு ; அத்த நாள் ; சிவப்பு ; ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருநெறி. ஆளி லத்த மாகிய காடே (புறநா.23). 2. Rough path, difficult course;
  • காடு (திவா.) 3.Jungle;
  • ஆண்டு சகாத்தம். (கம்பரா. பாயி.) Year;
  • பொருள். உண்டானவத்தமும் (அறப்.சத. 39). 1. Wealth;
  • பொன். (பிங்.) 2 Gold;
  • சொற்பொருள். ஓதியத்த முணர்ந்த பெருந்தவர் (திருவாலவா.நூற்பயன்,6) 3.Meaning;
  • பாதி (பிங்.) Half;
  • அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு (இறை.18,பக்.104). Western Mountain.See அஸ்தகிரி.
  • கை (பிங்.) 1. Hand;
  • ஒரு நட்சத்திரம். அத்தத்தின் பத்தாநாட் டோன்றிய வச்சுதன் (திவ். பெரியாழ். 1,2,6). 2. The 13th nakṣatra, the constellation Corvus, as part of kaṉṉi-rāci;
  • வழி (பிங்.) 1 Way;
  • கண்ணாடி. அத்தமதின் முன்பின் போல் (வேதா. சூ. 108). Mirror:
  • (மூ. அ.) 1. Atis. See அதிவிடயம்.
  • கெந்திபாஷாணம். (வை. மூ.) an arsenic;
  • கேடு. 2. Destruction;
  • முடிவு. Tinn. 1. End, termination;
  • யானையின் துதிக்கை. 3. Proboscis of an elephant;
  • மயிர்க்கற்றை. 1. Tuft of hair;
  • (மூ. அ.) 2.Indian bdellium See குக்கில்.
  • (இராசாவைத்). 3 Species of Eclipta. See கரிசலாங்கண்ணி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அஸ்தம், s. hand; 2. The 13th lunar mansion.
  • s. wealth; 2. gold அத்தாதுரம் (அத்தம்+ஆதுரம்), covetousness, பொருளாசை.
  • s. wealth; 2. gold அத்தாதுரம் (அத்தம்+ஆதுரம்), covetousness, பொருளாசை.
  • s. year வருஷம், ஆண்டு as in சகாப்தம், era.
  • s. year வருஷம், ஆண்டு as in சகாப்தம், era.
  • s. way: rough path; jungle.
  • s. way: rough path; jungle.
  • see அர்த்தம், half.
  • see அர்த்தம், half.

வின்சுலோ
  • [attam] ''s.'' Signification as of a word or sentence, half, &c. See அர்த்தம். ''(p.)'' Wils. p. 69. ARTHA, and 71. ARDD'HA.
  • [attm] ''s.'' A way, road, வழி. Wils. p. 25. ADHVAN. 2. A difficult way, அருநெறி. 3. A jungle, காடு. 4. A gum, bdellium, குங்கிலியம். 5. A drug, as குக்கில். 6. A medicinal root, as அதிவிடயம். 7. A mirror, கண்ணாடி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Atis. See அதிவிடயம். (மூ. அ.) 2. Indian bdellium. See குக்கில்.(மூ. அ.) 3. Species of Eclipta. See கரிசலாங்கண்ணி. (இராசவைத்.)
  • n. < T. addamu. Mirror;கண்ணாடி. அத்தமதின் முன்பின் போல் (வேதா. சூ. 108).
  • n. < adhvan. 1. Way;வழி. (பிங்.) 2. Rough path, difficult course;அருநெறி. ஆளி லத்த மாகிய காடே (புறநா. 23). 3. Jungle; காடு. (திவா.)
  • n. < abda. Year; ஆண்டுசகாத்தம். (கம்பரா. பாயி.)
  • n. < artha. 1. Wealth;பொருள். உண்டான வத்தமும் (அறப். சத. 39). 2. Gold;பொன். (பிங்.) 3. Meaning; சொற்பொருள். ஓதியத்த முணர்ந்த பெருந்தவர் (திருவாலவா. நூற்பயன், 6).
  • n. < ardha. Half; பாதி.(பிங்.)
  • n. < asta. WesternMountain. See அஸ்தகிரி. அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு (இறை. 18, பக். 104).
  • n. < hasta. 1. Hand;கை. (பிங்.) 2. The 13th nakṣatra, the constellation Corvus, as part of kaṉṉi-rāci; ஒரு நட்சத்திரம். அத்தத்தின் பத்தாநாட் டோன்றிய வச்சுதன் (திவ். பெரியாழ். 1, 2, 6).
  • n. < hasta. (நாநார்த்த.)1. Tuft of hair; மயிர்க்கற்றை. 2. Half of ayard; முழம். 3. Proboscis of an elephant;யானையின் துதிக்கை.
  • n. < அற்றம். 1. End, termination; முடிவு. Tinn. 2. Destruction; கேடு.(நாநார்த்த.)
  • n. Kentipāṣāṇam, anarsenic; கெந்திபாஷாணம். (வை. மூ.)
  • n. < hasta. (நாநார்த்த.)1. Tuft of hair; மயிர்க்கற்றை. 2. Half of ayard; முழம். 3. Proboscis of an elephant;யானையின் துதிக்கை.
  • n. < அற்றம். 1. End, termination; முடிவு. Tinn. 2. Destruction; கேடு.(நாநார்த்த.)
  • n. Kentipāṣāṇam, anarsenic; கெந்திபாஷாணம். (வை. மூ.)