தமிழ் - தமிழ் அகரமுதலி
    துணைக்கோள்களுள் ஒன்று , புதன்கோளைச் சார்ந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் காணக்கோள். (சங். அக.) Planet subordinate to Mercury;

வின்சுலோ
  • ''s.'' One of the un seen planets, &c., கரந்துறைகோள்களினொன்று. See கோள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ardha-prahara. (Astrol.) Planet subordinateto Mercury; ஓர் காணாக்கோள். (சங். அக.)