தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதற்கு ஏற்ப ; அத்தன்மையதாக ; அழகு பொருந்த .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அத்தன்மையதாக. அத்தக நிறீஇ (பெருங். இலாவாண. 6, 50). In that manner;
  • அழகுபொருந்த. அத்தக வரிவைய ரளத்தல் காண்மின் (பரிபா. 12). Beautifully;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அ + தகு-. In thatmanner; அத்தன்மையதாக. அத்தக நிறீஇ (பெருங்.இலாவாண. 6, 50).
  • adv. prob. அம் +. Beautifully; அழகு பொருத்த. அத்தக வரிவைய ரளத்தல்காண்மின் (பரிபா. 12).
  • adv. prob. அம் +. Beautifully; அழகு பொருத்த. அத்தக வரிவைய ரளத்தல்காண்மின் (பரிபா. 12).