தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்நோக்கிய முகம் ; தலைகீழான நிலை ; ஆற்றுநீர்க் கழிமுகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடற் கழிமுகம். (பிங்.) 4. Mouth of a river, confluence of a river with sea;
  • தலைகுனிந்து பார்க்கை. (சது) 2. (Nāṭya.) Looking down with head bent, one of 14 muka-v-apinayam, q.v.;
  • கீழ்நோக்கியமுகம். ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர்கலி. 78). 1. The face that books downwards;
  • தலை கீழான நிலை. அதோமுகமாகி...கொம்பர் நாலு மொருவனை (இரகு. சம்புக. 41). 3. Inverted position;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the junction of a river with the sea.

வின்சுலோ
  • [atōmukam] ''s.'' A don-cast look, the head inclined downwards, கீழ்முகம். 2. The junction or confluence of a river with the sea, ஆற்றுநீர்க்கழிமுகம்; ''ex'' அதஸ், ''et'' முகம். Wils. p. 24. AD'HOMUKHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. The face that looks downwards; கீழ்நோக்கியமுகம். ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர்கலி.78). 2. (Nāṭya.) Looking down with head bent,one of 14 muka-v-apiṉayam, q.v.; தலைகுனிந்து பார்க்கை. (சது.) 3. Inverted position;தலை கீழான நிலை. அதோமுகமாகி...கொம்பர் நாலுமொருவனை (இரகு. சம்புக. 41). 4. Mouth of a river,confluence of a river with sea; கடற் கழிமுகம்.(பிங்.)