தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்க்குலம். அதோசாதி யகத்தி னருந்தினனும் (சிவதரு. பரி. 31). Low caste, inferior caste;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கீழ்சாதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lowcaste, inferior caste; கீழ்க்குலம். அதோசாதி யகத்தினருந்தினனும் (சிவதரு. பரி. 31).