தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறங்குகை ; தாழ்நிலை ; பள்ளம் ; நரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழு நரகத்தொன்று. (பிங்.) 3. A hell, one of eḻu-narakam, q.v.;
  • நரகம். (பிங்.) 2. Hell;
  • தாழ்நிலை. 1. Low state, degraded condition;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. downward course, great fall; 2. Hell; 3. one of the seven hells. அதோ ஜாதி, low caste. அதோ பாகம், lower part; foot அதோ மாயை, impure maya. அதோ மார்க்கம், lower path. அதோ முகம், downcast head or look.

வின்சுலோ
  • [atōkati] ''s.'' Downward course or tendency, descent, இறங்குகை 2. Valley, low ground, பள்ளம். 3. Hell. நரகம்; ''ex'' அதஸ், below, ''et.'' கதி, going. Wils. p. 24. AD'HOGATI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhas +. 1. Low state, degraded condition; தாழ்நிலை. 2. Hell; நரகம். (பிங்.) 3. A hell, one of eḻu-narakam, q.v.;எழு நரகத்தொன்று. (பிங்.)