தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாக்கிமீளுகை ; வீக்கம் ; நீர்க்கோப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாக்கி மீளல். (W.) 3. Rebounding;
  • கர்வம். Loc. Pride;
  • வீக்கம். 1. Swelling;
  • நீர்க்கோப்பு. 2. Dropsy;

வின்சுலோ
  • ''v. noun.'' Rebounding தாக்கிமீளுகை. 2. Swelling, prominence, protuberance, வீக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அதை-. 1. Swelling; வீக்கம். 2. Dropsy; நீர்க்கோப்பு. 3. Rebounding; தாக்கி மீளல். (W.)
  • n. < அதை-. Pride;கர்வம். Loc.
  • n. < அதை-. Pride;கர்வம். Loc.