தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாக்கிமீளல் ; வீங்குதல் ; செருக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைதல். உனைநாடி யதைத்தொழிந்தேன் (திருமந். 1691). To wander about;
  • தாக்கி மீளுதல். (R.) 3. To rebound, recoil;
  • செருக்குதல். இவனுக் கதைத்துப் போயிற்று. (W.) 2. To grow arrogant, become proud;
  • வீங்குதல். கால் அதைத்திருக்கிறது. 1. To swell, to be puffed up;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசைத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To swell,to be puffed up; வீங்குதல். கால் அதைத்திருக்கிறது.2. To grow arrogant, become proud; செருக்குதல்இவனுக் கதைத்துப் போயிற்று (W.) 3. To rebound,recoil; தாக்கி மீளுதல். (R.)
  • 11 v. intr. To wanderabout; அலைதல். உனைநாடி யாதைத்தொழிந்தேன்(திருமந். 1691).
  • 11 v. intr. To wanderabout; அலைதல். உனைநாடி யாதைத்தொழிந்தேன்(திருமந். 1691).