தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அது என்ன என்று அருளொடு கேட்டற் குறிப்பு. அதெந்துவே யென்றரு ளாயே (திருவாச. 29,1). 'What is that?' as uttered by one in encouragement to dispel the fears of his dependant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. `What is that' as uttered by one to dispel the fears of his dependant.

வின்சுலோ
  • [atentu] (''Tel.'' அேு, ''used in Tam. poetry.'') Fear not, பயப்படாதே. (In திருவாச.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. [M. atentu.] 'Whatis that?' as uttered by one in encouragementto dispel the fears of his dependant; அது என்னஎன்று அருளொடு கேட்டற் குறிப்பு. அதெந்துவேயென்றரு ளாயே (திருவாச. 29, 1).