தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பாக்கப்படாதது ; நிறுக்கப்படாதது ; அசைவின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசைவின்மை. (சிந்தா. நி. 120.) State of being at rest;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (அ, priv.) unchangeableness.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசைவின்மை.

வின்சுலோ
  • [atulitam] ''s.'' [''priv.'' அ, ''et'' துலிதம், ''weighed, equalled.''] Unchangeableness, மா றாமை. 2. State of being unequalled, ஒப்பின் மை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-tulita. Stateof being at rest; அசைவின்மை. (சிந்தா. நி. 120.)