தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவமையின்மை ; ஓர் எண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பற்றது. அசங்க மதுலம் (கைவல்ய. சந்தே. 137). 1. That which is unequalled;
  • ஒரு பேரெண். (W.) 2. A thousand quintillions;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அதுல்லியம், s. (அ, priv.) in comparableness; 2. that which is unequalled. அதுலன், God, the unequalled.

வின்சுலோ
  • [atulam] ''s.'' [''priv.'' அ, ''et'' துலம், ''equali ty.]'' incomparableness, that which is un equalled, உவமையின்மை. Wils. p. 18. ATULA. ''(p.)'' 2. ''[prov.]'' A number, (according to Beschi) one thousand quintillions, ஓரெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-tula. 1. Thatwhich is unequalled; ஒப்பற்றது. அசங்க மதுலம்(கைவல்ய. சந்தே. 137). 2. A thousand quintillions;ஒரு பேரெண். (W.)