தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவமையில்லான் , ஒப்பில்லாதவன் , கடவுள் ; அசைவின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பற்றவன். வான்மிசை யதுலன் (காஞ்சிப்பு. இரணீச. 5.) One who is unequalled;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒப்பிலி, கடவுள்.

வின்சுலோ
  • ''s.'' The supreme Being, God, the unequalled, கடவுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. One who isunequalled; ஒப்பற்றவன். வான்மிசை யதுலன்(காஞ்சிப்பு. இரணீச. 5).