தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தரிசுநிலத்தைத் தாழ்ந்த வரியில் விவசாயத்துக்கு விடுகை. (W.G.) Giving waste land to a cultivator at a low rate of assessment on condition of his cultivating it;
  • சாகுபடிக்கு யோக்கியமாக ஒரு நிலத்தைத் திருத்தும்பொருட்டுக் குறைந்த தீர்வைக்குக் கொடுக்கப்படும் பாசனநீர். (R. T.) Supplying water to a cultivator at a low rate of assessment of condition of his bringing a piece of unoccupied land into cultivation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. atukubaḍi.Giving waste land to a cultivator at a low rateof assessment on condition of his cultivatingit; தரிசுநிலத்தைத் தாழ்ந்த வரியில் விவசாயத்துக்குவிடுகை. (W.G.)
  • n. Supplying waterto a cultivator at a low rate of assessment oncondition of his bringing a piece of unoccupiedland into cultivation; சாகுபடிக்கு யோக்கியமாகஒரு நிலத்தைத் திருத்தும் பொருட்டுக் குறைந்த தீர்வைக்குக் கொடுக்கப்படும் பாசனநீர். (R. T.)