தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரிமை ; சார்பு ; வசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசம். சந்தமுறு பிராணவளி யதீன மேயாய் (சூத. எக்கிய. பூ.4,4). Influence, control;
  • சார்பு. 2. Dependence;
  • உரிமை. 1. Right of possession;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • com. ஆதீனம் which see.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உரித்து.

வின்சுலோ
  • [atīṉam] ''s.'' [''commonly'' ஆதினம்.] Propriety, the relation which property bears to the owner, right of possession, உரித்து. ''(p.)'' 2. Dependence, சார்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhīna. Influence,control; வசம். சந்தமுறு பிராணவளி யதீன மேயாய்(சூத. எக்கிய. பூ. 4, 4).
  • n. < adhīna. (W.) 1.Right of possession; உரிமை. 2. Dependence;சார்பு.
  • n. < adhīna. (W.) 1.Right of possession; உரிமை. 2. Dependence;சார்பு.