அதீதம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டாதது ; கடந்தது ; கடவுள் தன்மைகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடந்தது. (சி.சி.1,57.) 1. That which has gone beyond, risen above ;
  • அதீதவெடுப்பு. (பரத. தாள. 43.) 2. (Mus.) Variety of kirakam, q.v. See அதீதவெடுப்பு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. exaltedness, pre-eminence, what is incomprehensible, அகோசரம். அதீதப்பிரமம், Deity. தேவன் மனோவாக்குக்கு அதீதமானவர். அதீதர், celestial, ascetics.

வின்சுலோ
  • [atītam] ''s.'' Exaltedness, pre-emi nence, that which excels or goes beyond, எட்டாதது. 2. That which is beyond reach, exceeding the power of human comprehen sion, கடந்தது. 3. An attribute of the Deity, கடவுளதோர்தன்மை. ''(p.)'' மனோவாக்குக்கதீதமாக. In an incomprehen sible and ineflable manner.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < atīta. 1. That whichhas gone beyond, risen above; கடந்தது. (சி.சி. 1,57.) 2. (Mus.) Variety of kirakam, q.v. Seeஅதீதவெடுப்பு. (பரத. தாள. 43.)