தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைக்களமாகக் கொள்ளூதல். (அஷ்டாதச. தத்வத்ர. 3,16) ஆவிர்ப்பவித்தல். விக்கிரகத்தில் ஸ்வாமி அதிஷ்டித்தார். To abide in, stand on; To enter, as a divinity in an image, possess;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < adhi-ṣṭhā. To abide in, stand on; நிலைக்களமாகக்கொள்ளுதல். (அஷ்டாதச. தத்வத்ர. 3, 16.)--v. intr.To enter, as a divinity in an image, possess;ஆவிர்ப்பவித்தல். விக்கிரகத்தில் ஸ்வாமி அதிஷ்டித்தார்.