தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமழை ; அளவுக்கு மிஞ்சிய மழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுபெயல். Excessive rain;

வின்சுலோ
  • ''s.'' Heavy rain, கன மழை. Wils. p. 17. ATIVRISHTI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-vṛṣṭi.Excessive rain; மிகுபெயல்.