தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கணம் இல்லாததற்கும் இலக்கணம் சொல்லும் குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்கியமல்லாததன்கண்ணும் இலக்கணம் செல்லுந் தோஷம். Applicability of a definition to things not intended to be defined by it, one of three tōṣam;

வின்சுலோ
  • ''s.'' Redundancy of matter, as one of the three faults of composition, மிகைபடக்கூறல். See தோஷம். Wils. p. 17. ATIVYAPTI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-vyāpti.(Log.) Applicability of a definition to thingsnot intended to be defined by it, one of threetōṣam; இலாக்கியமல்லாததன்கண்ணும் இலக்கணம் செல்லுந் தோஷம்.