தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிராத்தத்திற்கு முதல்நாள் கடைப்பிடிக்கும் நோன்பு ; ஆரம்பச் சடங்கினுள் ஒன்று ; மிக்க மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிராத்தத்துக்கு முதனாள் உபவாசம். Fast on the day previous to that of the SrAddha ceremony;
  • விவாகச் சடங்குக்கு முன் அங்கமாக நிகழ்த்துஞ் சடங்குவகை. (சீவக. 2363, உரை.) A preparatory ceremony before marriage;

வின்சுலோ
  • ''s.'' The day before a feast, preparation day. 2. A religious ceremony, with perfumes and other in gredients to purify a house, person, &c. 3. Great perfume.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-vāsa. Faston the day previous to that of the Šrāddhaceremony; சிராத்தத்துக்கு முதனாள் உபவாசம்.
  • n. < adhi-vāsa.A preparatory ceremony before marriage; விவாகச் சடங்குக்கு முன் அங்கமாக நிகழ்த்துஞ் சடங்குவகை.(சீவக. 2363, உரை.)