தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் , நடுக்கம் ; ஆரவாரம் ; தாக்கி ஒலிக்கை ; எதிரொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இப்படி யருஞ்சம ரிழைத்திடு மதிர்ப்பினில் (உபதேசகா. சூராதி. 28). 1. Trembling. See அதிர்ச்சி.
  • எதிரொலி. எதிர்குதி ராகின் றதிர்ப்பு (பரிபா. 8, 21). 2. Echo;
  • அச்சம். (நாநார்த்த.) Fear;

வின்சுலோ
  • ''v. noun.'' A shock, con cussion, &c., attended with noise, தாக்கி யொலிக்கை. 2. Clamor, shouting, vocifer ation, ஆரவாரம், 3. Tremor, trembling, நடுக்கம். 4. Fear, alarm, அச்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. adirpu.] 1.Trembling. See அதிர்ச்சி. இப்படி யருஞ்சம ரிழைத்திடு மதிர்ப்பினில் (உபதேசகா. சூராதி. 28). 2. Echo;எதிரொலி. எதிர்குதி ராகின் றதிர்ப்பு (பரிபா. 8, 21).
  • அதிர்ஷ்டஜன்மபோக்கியம் atirṣṭa-jaṉma-pōkkiyamn. < adṛṣṭa + janma +. Enjoyment of the fruits of karma, either in heaven, hell or in succeeding birth; சுவர்க்கத் திலேயாதல் நரகத்திலேயாதல் மறுசன்மத்திலே யாதல் பலிக்கும் கர்மானுபவம். (சி. சி. 4, 40, சிவாக்.)
  • n. < அதிர்- Fear;அச்சம். (நாநார்த்த.)