தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதட்டல் ; சொல்லுதல் ; முழங்குதல் ; கலங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லுதல். (பிங்.) முழங்குதல். மதித்தவேலை...வாய்விட்டதிர்த்த (கந்தபு. ததீசியு. 325). கலங்குதல். கற்றா னதிர்ப்பிற் பொருளதிர்க்கும் (நான்மணி. 21). 3. To say, tell; 1. To thunder, roar, as the sea; 2. To be confused;
  • நடுங்கச் செய்தல். பின்னதிர்க்குஞ் செய்வினை (நான்மணி. 68). 1. To alarm by shouting, intimidate;
  • அதட்டுதல். (திவா.) 2. To rebuke, menace;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசைத்தல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Reproof. 2. Dictation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • caus. of அதிர்-. 11 v.tr.1. To alarm by shouting, intimidate; நடுங்கச்செய்தல். பின்னதிர்க்குஞ் செய்வினை (நான்மணி. 68).2. To rebuke, menace; அதட்டுதல். (திவா.) 3. Tosay, tell; சொல்லுதல். (பிங்.)--v. intr. 1. To thunder, roar, as the sea; முழங்குதல். மதித்தவேலை. . .வாய்விட்டதிர்த்த (கந்தபு. ததீசியு. 325). 2. To beconfused; கலங்குதல். கற்றா னதிர்ப்பிற் பொருளதிர்க்கும் (நான்மணி. 21).