தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழங்கல் ; கலங்கல் ; நடுங்கல் ; தளர்தல் ; குமுறுதல் ; எதிரொலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம் நடுங்குதல். அதிர வருவதோர் நோய் (குறள், 429). 2. To be startled, alarmed, as by the sound of a cannon, by reports of robbery, by the prevalence of an epidemic;
  • கம்பித்தல். பூமியதிர்ந்தது. 1. To shake, quake, tremble, as by an earthquake, by the fall of a tree, by the rolling of chariots;
  • முழங்குதல். அதிர மாமுழவு (திருவாலவா. 37, 23). 3. To resound as thunder, to reverberate, to sound as a drum, to tinkle as bells, to roar as beasts;
  • எதிரொலித்தல். (பரிபா. 8, 19.) 4. To echo;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடுங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v.intr. [T. aduru, K.adir, M. atiruka.] 1. To shake, quake, tremble,as by an earthquake, by the fall of a tree, by therolling of chariots; கம்பித்தல். பூமியதிர்ந்தது. 2.To be startled, alarmed, as by the sound of acannon, by reports of robbery, by the prevalence of an epidemic; மனம் நடுங்குதல். அதிரவருவதோர் நோய் (குறள், 429). 3. To resound asthunder, to reverberate, to sound as a drum,to tinkle as bells, to roar as beasts; முழங்குதல்.அதிர மாமுழவு (திருவாலவா. 37, 23). 4. To echo;எதிரொலித்தல். (பரிபா. 8, 19.)