தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரவாரம் ; குமுறல் ; நடுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுங்குகை. (திவா.) 1. Quaking, shaking, trembling, as by an earthquake, from thunder, from the fall of a tree;
  • கர்ச்சனை. காய்சினக்களி றதிர்ந்திடு மதிர்ச்சி (உபதேசகா. விபூதி. 118). 3. Roaring;
  • ஆரவாரம். (திவா.) 2. Loud noise or report;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆரவாரம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Quaking, shak ing, trembling as of the earth by an earthquake, thunder, or the fall of a tree &c., அசைவு. 2. Resonance, repercussion, concussion, reverberation, எதிரொலி. 3. Agitation, stir, நடுக்கம். 4. A great noise, a loud report, an explosion, பேரொலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அதிர்-. 1. Quaking,shaking, trembling, as by an earthquake, fromthunder, from the fall of a tree; நடுங்குகை.(திவா.) 2. Loud noise or report; ஆரவாரம்.(திவா.) 3. Roaring; கர்ச்சனை. காய்சினக்களி றதிர்ந்திடு மதிர்ச்சி (உபதேசகா. விபூதி. 118).