தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலி ; நடுக்கம் , அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லை. Loc. 1. Limit, boundary;
  • மரியாதை. அதிர்கடந்து பேசுகிறான். Tinn. 2. Propriety;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அதிரு, II. v. i. quake, shake, vibrate, கம்பி. அதிர்வு, அதிர், அதிர்த்தி, அதிர்ச்சி, அதிர்தல், v. n. shaking, trembling. துப்பாக்கி உதைத்த அதிர்ச்சி, the stress due to the recoil of the gun. அதிர்ந்து சிதற, to be smashed as the glass panes of windows. அதிர்வெடி, அதிர்வேட்டு, report of a gun; 2. a cannon. பூமி அதிர்ச்சி, earth - quake. அதிர் ஜன்னி, tremors in delirium.
  • VI. v. t. cause to shake, அதிரச் செய்; 2. rebuke, அதட்டு; 3. v. i. roar, thunder, குமுறு; 4. shout, ஆரவாரி. அதிர்ப்பு, v. n. shock; shouting; menacing; dictating.

வின்சுலோ
  • ''v. noun.'' Commotion, shak ing, trembling, fear, நடுக்கம், 2. ''s.'' Sound, ஒலி.
  • [atir] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க''v. n.'' To thunder, roar as the sea, குமுற. 2. To shout in order to alarm, to intimidate, &c., ஆரவாரிக்க, 3. ''v. a.'' To cause to shake, அதிரச்செய்ய. 4. To speak, dictate, சொல்ல. (In பிங்கலந்தை.) 5. To rebuke, menace, அதட்ட. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. U. hadd. [M. atir.] 1.Limit, boundary; எல்லை. Loc. 2. Propriety;மரியாதை. அதிர்கடந்து பேசுகிறான். Tinn.