தமிழ் - தமிழ் அகரமுதலி
    எலும்புருக்கிநோய் , சயரோகம் ; இளைப்பிருமல் , ஈளைநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • க்ஷயம். (W.) Consumption;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு காசம்.

வின்சுலோ
  • ''s.'' Complicated dis ease, மிகுபிணி. 2. Consumption, கசம். Wils. p. 17. ATIROGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-rōga.Consumption; க்ஷயம். (W.)