தமிழ் - தமிழ் அகரமுதலி
    காணப்படாதது ; அறுபத்து நான்கு கலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபத்து நாலுகலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை. 2. Art of making oneself invisible, one of aṟupattunālu-kalai, q.v.;
  • காணக்கூடாதது. (சித். மர. கண். 3.) 1. That which is invisible;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-dṛšya. 1.That which is invisible; காணக்கூடாதது. (சித்.மர. கண். 3.) 2. Art of making oneself invisible,
    -- 0077 --
    one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்து நாலுகலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை.