தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக்க இனிமை ; பணியாரை வகையுள் ஒன்று ; உப்பு ; ஒரு பானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்ணிகாரவகை. 2. Sweet flat cake of rice-flour;
  • மிகு சுவை. அதிரசக் கனியும் (திருநெல். பு. சுவேத. 58). 1. Exceeding sweetness;
  • உப்பு. (தைலவ. தைல. 107.) 3. Salt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of sweet cake; 2. salt, உப்பு.

வின்சுலோ
  • ''s.'' A species of sweet cake, ஓர்பண்ணிகாரம். 2. A kind of drink, மதுபானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati +. 1. Exceeding sweetness; மிகு சுவை. அதிரசக் கனியும் (திரு நெல். பு. சுவேத. 58). 2. Sweet flat cake of rice- flour; பண்ணிகாரவகை. 3. Salt; உப்பு. (தைலவ. தைல. 107.)