தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலானவன் ; மேம்பட்டவன் ; மகான் ; பெரியோன் ; பரம்பொருள் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்பட்டவன். திருவாவடுதுறையுளதியனே (தேவா. 485, 4.) One who is pre-eminent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhika. One whois pre-eminent; மேற்பட்டவன். திருவாவடுதுறையுளதியனே (தேவா. 485, 4).