தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; எப்பொருட்கும் இறைவன் ; அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன். (பிங்.) Lord;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lord, king, இராசா. ஞாயாதிபன், a judge.

வின்சுலோ
  • [atipaṉ] ''s.'' A lord, master, owner, எசமான். 2. The Supreme Being, எப்பொருட் குமிறைவன். 3. A king, sovereign, இராசா; ''ex'' அதி, ''et'' ப, who preserves. Wils. p. 22. AD'HIPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhi-pa. Lord;தலைவன். (பிங்.)