தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகார தேவதை ; குலதெய்வம் , உரிய தெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிட்டான தேவதை. Presiding deity, as of a mantra;

வின்சுலோ
  • ''s.'' A specific or tu telary deity, as Saraswati presiding over the arts, &c. Wils. p. 22. AD'HIDEVATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhi +. Presiding deity, as of a mantra; அதிட்டானதேவதை.