தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் ; ஒப்புமைகாட்டி உணர்த்துவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுகை. 1. Extending a rule to an analogous case;
  • ஒப்புமையா னுணர்த்துகை. அதிதேச வாக்கியம். (தர்க்கபா. 29.) 2. Explaining the meaning through analogy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-dēša.1. Extending a rule to an analogous case;ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுகை. 2.(Log.) Explaining the meaning throughanalogy; ஒப்புமையா னுணர்த்துகை. அதிதேச வாக்கியம் (தர்க்கபா. 29).