தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலான தெய்வம் , ஆளும்தெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிதேவதை, புரமபொடி படுத்த புண்ணியேனே யதிதெய்வம் (சூத. எக்கி. பூ. 6, 4.) Presiding deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Presiding deity; அதிதேவதை. புரம்பொடி படுத்தபுண்ணியனே யதிதெய்வம் (சூத. எக்கி. பூ. 6, 4).