தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆவாகனமாதல் ; நிலைக்களமாகக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைக்களமாகக்கொள்ளுதல். (சி. போ. சிற். 4, 1, பக். 86.) To stand on, abide in;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.tr. < adhi-ṣṭhā.To stand on, abide in; நிலைக்களமாக்கொள்ளுதல்.(சி. போ. சிற். 4, 1, பக். 86.)