தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமை தாங்குபவன் ; ஆளும் தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமைவகிப்பவன். ஈசனதிட்டாத்திருவாம் (வேதா. சூ. 79.) Ruler, chief, protector;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhi-ṣṭhātṛ. Ruler, chief, protector; தலைமைவகிப்பவன். ஈசனதிட்டாத்திருவாம் (வேதா. சூ. 79).