தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்பேறு ; பார்க்கப்படாதது நல்வினைப்பயன் ; நல்லனுபோகம் ; இன்ப துன்பங்களுக்குக் காரணமானது ; மிளகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிளகு. (மூ. அ.) Black-pepper;
  • பாக்கிய வாய்ப்பு. 2. Luck, fortune;
  • பார்க்கப்படாதது. திட்டமுமதிட்ட முமில் சிட்ட (சேதுபு சருவ. 26). 1. That which is unseen;
  • இன்ப துன்பங்கட்குக் காரணமானது. அதிட்டமூட்டுமெனில் (பிரபோத. 39, 21.) 3. Merit or sin accruing from a virtuous or vicious action as the ultimate cause of pleasure or pain;

வின்சுலோ
  • [atiṭṭm] ''s.'' Pepper, மிளகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-dṛṣṭa. 1. Thatwhich is unseen; பார்க்கப்படாதது. திட்டமுமதிட்டமுமில் சிட்ட (சேதுபு சருவ. 26). 2. Luck, fortune;பாக்கிய வாய்ப்பு. 3. Merit or sin accruing froma virtuous or vicious action as the ultimate causeof pleasure or pain; இன்ப துன்பங்கட்குக் காரணமானது. அதிட்டமூட்டுமெனில் (பிரபோத. 39, 21).
  • n. cf. variṣṭha.Black pepper; மிளகு. (மூ. அ.)