தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்மை தீமைகளை அனுபவிக்கச் செய்யுங் கருமம். (சிவப்பிர. 19 உரை, பக். 213.) The invisible karma which causes enjoyment and suffering;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிருட்டகன்மம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< a-dṛṣṭa +. The invisible karma which causes enjoyment and suffering; நன்மை தீமை களை அனுபவிக்கச் செய்யுங் கருமம். (சிவப்பிர. 19, உரை, பக். 213.)