தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக நுண்ணியது. (சி. போ. பா. 2, 3, பக். 194.) Anything very subtle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகநுண்மை.

வின்சுலோ
  • --அதிசூட்சுமம், ''s.'' The state of being very minute, sub tile, மிகுநுண்மை.See சூக்குமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-sūkṣma. Anything very subtle; மிக நுண்ணியது. (சி. போ. பா. 2, 3, பக். 194.)