தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவில். Quickly, immediately;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அதி) see under அதி. அதிசீக்கிரமாக, with all haste, with full speed.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுசுறுக்கு.

வின்சுலோ
  • ''s.'' Great peed, மிகு வேகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ati +. Quickly, immediately; விரைவில்.