பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கிரகம் முன்சென்று திரும்புகை (விதான. கோசா. 15, உரை.) Passage and retrogression of a planet;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிரகவக்கிரத்தொன்று.
வின்சுலோ
''s.'' The passage and retrogression of a planet. See அதிக ரித்துவக்கிரிக்க.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.<
ati-cāra
+. Passage and retrogression of a planet; கிரகம் முன்சென்று திரும்புகை (விதான. கோசா. 15, உரை.)