தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிற்றுப்போக்கு ; கோள்களின் மீறிய நடை ; அதிமதுரம் ; கல்லுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லுப்பு. (மூ. அ.) Rock salt;
  • மிகச் சிறிய ஒரு பின்னவெண். (நான்.பால.) 3. A very small fraction=1/18,38,400;
  • அதிமதுரம். (இராசவைத்.) 2. Liquorice;
  • பேதிவகை. (திருக்காளத். பு. 17, 33.) 1. Kind of diarrhoea;
  • கிரகங்களின் வழக்கத்திற்கதிகமான நடை. Accelerated motion of a planet from one sign to another;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. diarrhoea, dysentery, சீத பேதி.
  • s. (அதி) liquorice, அதிமதுரம்.

வின்சுலோ
  • [aticāram] ''s.'' Diarrh&oe;a, dysentery, உஷ்ணபேதி. Wils. p. 18. ATISARA. 2. The passage of a planet from a sign be fore the expiration of its proper period, to which it will return by retrogression, கிரகநடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-cāra. Accelerated motion of a planet from one sign toanother; கிரகங்களின் வழக்கத்திற்கதிகமான நடை.
  • n. < ati-sāra.1. Kind of diarrhoea; பேதிவகை. (திருக்காளத். பு.17, 33.) 2. Liquorice; அதிமதுரம். (இராசவைத்.)3. A very small fraction =&frac118,38,400;; மிகச் சிறியஒரு பின்னவெண். (நான். பால.)
  • n. < ati + kṣāra.Rock salt; கல்லுப்பு. (மூ. அ.)