தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியப்புறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆச்சரியப்படுதல். அலமந் தேங்கி யதிசயித்து (கந்தபு. திருமண. 31.) To wonder, to be surprised;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிசயங்கொள்ளல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id.To wonder, to be surprised; ஆச்சரியப்படுதல்.அலமந் தேங்கி யதிசயித்து (கந்தபு. திருமண. 31).