தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியப்புச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆச்சரியச்சொல். (பிங்.) Expression of wonder;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆஅ-ஓஒ-அத்தோ,அந்தோ, அன்னோ, ஐயோ, அக்கோ,அச்சோ, என்னோ, எற்றே.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Expression of wonder; ஆச்சரியச்சொல். (பிங்.)