தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அதிமதுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (L.) 2. Crab's-eye. See குன்றி.
  • அதிங்கத்தின் கவளங்கொண்டால் (சீவக.750.) 1. Liquorice plant. See அதிமதுரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிமதுரம்.

வின்சுலோ
  • [atingkm] ''s.'' The Licorice plant, either the runner or the root. See அதிமதூரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Liquorice-plant. See அதிமதுரம். அதிங்கத்தின் கவளங்கொண்டால் (சீவக. 750). 2. Crab's-eye. See குன்றி. (L.)