தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெறிதவறல் ; கடத்தல் ; தப்பிப் போதல் ; மேற்படுதல் ; மீறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அநீதி. அன்னதன்மையை னதிக்கிரமங்கள் கேட்டு (உத்தரரா. வரையெடு.2.) 2. Iniquity;
  • மீறுகை. 1. Overstepping, going beyond, transgression;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அதி) transgression, impiety, insubordination, அக்கிரமம். அதிக்கிரமக்காரன், an unruly person, a libertine.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அத்திரமம்.

வின்சுலோ
  • [atikkiramam] ''s.'' Transgression, impiety, iniquity, அக்கிரமம்; ''ex'' அதி, ''et'' கிரமம். Wils. p. 16. ATIKRAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-krama. 1. Overstepping, going beyond, transgression; மீறுகை. 2. Iniquity; அநீதி. அன்னதன்மைய னதிக்கிமங்கள் கேட்டு (உத்தரரா. வரையெடு. 2).